மீண்டும் அமெரிக்கா செல்ல ராஜபக்சே திட்டம்?
கொழும்பு: இலங்கை அதிபர் ராஜபக்சே மீண்டும் அமெரிக்கா செல்லத் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. புற்றுநோய் சிகிச்சைக்காக இந்தப் பயணத்தை அவர் மேற்கொள்ளப் போவதாகவும் செய்திகள் அந்த தெரிவிக்கின்றன.
ராஜபக்சேவுக்கு புற்று நோய் தாக்கியுள்ளதாகவும், இதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளவே அவர் அண்மையில் அமெரிக்கா சென்றதாக செய்திகள் வெளியானது. இதற்கு இலங்கை அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ராஜபக்சே மீண்டும் அமெரிக்காவுக்கு தனிப்பட்ட பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இன்னும் சில வாரங்களுக்குள் ராஜபச்சே அமெரிக்க பயணத்தை மேற்கொள்ளலாம் என கூறப்படுகிறது
அமெரிக்க பயணம் காரணமாக இம்முறை நடைபெற உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பிரச்சாரத்தின் போது ராஜபக்சே அதிகளவு பிரச்சார கூட்டங்களில் கலந்துகொள்ளமாட்டார் என்றும் தெரிகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications