கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - தமிழக அரசுக்கு சரத்குமார் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழகத்தில் அரசு கலைக் கல்லூரிகளில் கடந்த 8 ஆண்டுகளாக பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்யுமாறு சமக தலைவர் சரத் குமார் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலின்போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அரசுக் கலைக் கல்லூரிகளில் தற்காலிகமாக பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்வோம் என வாக்குறுதி அளித்திருந்தது.

ஆனால் அந்த வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை. எனவே, கடந்த 8 ஆண்டுகளாக பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய முதல்வர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+