5 சுயேச்சைகள் பதவி பறிப்பு செல்லும்: உயர் நீதிமன்றம்- தப்பியது எதியூரப்பா அரசு

பாஜக அரசுக்கு ஆதரவு அளித்து வந்த 5 சுயேச்சை எம்.எல்.ஏக்கள் கடந்த ஆண்டு ஆதரவை வாபஸ் பெற்றனர். இதையடுத்து அக்டோபர் 5ம் தேதியன்று சட்டசபையில் அரசு மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்க இருந்த நிலையில் இவர்களை சஸ்பெண்ட் செய்தார் சபாநாயகர் போப்பையா. மேலும் பாஜக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 11 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதன்மூலம் எதியூரப்பா அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் தாங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து சுயேச்சை எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த கர்நாடக உயர் நீதிமன்றம், அவர்களது பதவி பறிப்பு உத்தரவு செல்லும் என்று தீர்ப்பளித்தது. இதனால் எதியூரப்பா அரசு மீண்டும் தப்பியுள்ளது.
அதே நேரத்தில் இந்த 5 பேருடன் சேர்த்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட மேலும் 11 பாஜக அதிருப்தி எம்.எல்.ஏக்கள், இதை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications