ஒரு வாரம் உண்ணாவிரதம்... தொடங்கினார் ஜெகன் மோகன்!

ஆந்திராவில் பின்தங்கிய வகுப்பு மாணவர்களுக்கு கல்வி கட்டணம் அளிப்பதாக காங்கிரஸ் அரசு அறிவித்தது. அதன்படி, தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ரூ.7 ஆயிரம் கோடி வரையிலான நிதியை மாநில அரசு அளிக்க வேண்டும்.
ஆனால், இதுவரை அளிக்கவில்லை. எனவே, குறைந்தபட்சம் 50 சதவீத தொகையான ரூ.3,500 கோடியை வழங்காவிட்டால் வருகிற 24-ந் தேதி முதல் கல்வி நிறுவனங்களை மூடப்போவதாக பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழில் கல்வி நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. மாநில அரசோ ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே வழங்க முன் வந்துள்ளது.
இந்த நிலையில், கல்வி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி ஜெகன் மோகன் ரெட்டி 7 நாள் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
ஹைதராபாத் இந்திரா பூங்கா அருகே நேற்று பிற்பகல் முதல் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்களும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications