திண்டிவனம் ராமமூர்த்தி மீது ஒழுங்கு நடவடிக்கை!
மதுரை: தமிழ்நாடு தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட திண்டிவனம் ராமமூர்த்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் முன்னாள் எம்.பி. ராஜேஸ்வரன் அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரான ராஜேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திண்டிவனம் ராமமூர்த்தியின் ஆதரவாளர்கள் நடத்திய கூட்டத்தில் திண்டிவனம் ராமமூர்த்தி உண்மைக்கு புறம்பான சில தகவல்களை வெளியிட்டுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து ஆய்வு செய்ய 21ம் தேதி டெல்லியில் தேசிய அளவிலான செயற் குழு கூட்டப்பட்டுள்ளது. அதில் தான் யாருடன் கூட்டணி அமைப்பது என்று தீர்மானிக்கப்படும்.
இந்நிலையில், தமிழகத்தில் கூட்டணி குறித்து திண்டிவனம் ராமமூர்த்தி எடுத்துள்ள நடவடிக்கை தவறானது. இதற்கு கட்சி தலைமை பொறுப்பாகாது.
எனவே, திண்டிவனம் ராமூர்த்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இது குறித்து கட்சியின் மேலிடத்துடன் கலந்து பேசி விரைவில் அறிவிக்க உள்ளேன் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications