பணம் விளையாடும் தொகுதிகள்.... கண்காணிக்க சிறப்புக் குழு!

தேர்தலில் பணபுழகத்தை கட்டுபடுத்தவும், வாக்காளர்கள் பணம், பரிசுகள் வினியோகிப்பை தடுக்கவும் பல்வேறு கண்காணிப்பு குழுக்கள் ஈடுபடுத்தப்படுகின்றன.
நாட்டில் முதன்முறையாக இந்த தேர்தலில் வருமான வரிதுறை, கலால் துறையினர் முழு வீச்சில் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முறைகேடுகளை தடுக்க மாவட்ட தேர்தல் பிரிவு, செலவு கண்காணிப்பு பிரிவு, போலீஸ், வருமான வரிதுறை என பல்வேறு அலுவலகங்களில் கட்டுபாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. சட்டம் ஓழுங்கு பிரச்சனை ஏற்பட கூடிய தொகுதிகளை பதற்றம் நிறைந்தவையாக கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோல் செலவு அதிகமாக செய்யப்படும் தொகுதிகளை செலவு மிகுந்த சென்சிடிவ் தொகுதி என வைப்படுத்தி கண்காணிப்பை தீவிரபடுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் முதல் கட்டமாக செலவு மிகுந்த தொகுதிகளை கண்டறியும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழகத்தில் 30 தொகுதிகள் அடங்கிய தோராய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் கடந்த 5 ஆண்டுகளுக்குள் இடைதேர்தல் நடந்த திருமங்கலம், திருச்செந்தூர், பர்கூர், தொண்டமுத்தூர், இளையன்குடி உள்ளிட்ட தொகுதிகளும், மேற்கு மாவட்டங்களில் கோவை தெற்கு, கோவை வடக்கு, ஈரோடு கிழக்கு, திரு்ப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, பல்லடம், உடுமலைப்பேட்டை, சூலூர், கோபிசெட்டிபாளையம் ஆகிய தொகுதிகளும் இடம் பெற்றுள்ளன.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications