தஞசையில் ஆலுக்காஸ் நகைக் கடைகள் மீது தாக்குதல்
தஞ்சாவூர்: கேரளாவைச் சேர்ந்த ஆலுக்காஸ் நகைக் கடைகள் மீது தஞ்சையில் தமிழ் தேச பொதுவுடமைக் கட்சியினர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 800 பேரை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
மலையாளிகள் உள்ளிட்ட வெளி மாநிலத்தவர், தமிழகத்தில் தமிழர்களின் தொழில்களையும், வணிகத்தையும் பறித்து வருகின்றனர். இதனால் தமிழர்கள் வேலைவாய்ப்பிழந்து வறுமையில் உழலும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதை எதிர்த்து போராட்டம் நடத்துவோம் என்று தமிழ் தேச பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் கூறியிருந்தார்.
அதன்படி இன்று தஞ்சையில் உள்ள ஆலுக்காஸ் நகைக் கடை முன்பு கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளர் பழ. ராஜேந்திரன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
ஆனால் போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். இருப்பினும் தடையை மீறி கோஷமிட்டபடி போராட்டக்காரர்கள் கடையை நோக்கி முன்னேறினர். பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பிரான்சிஸ் ஆலுக்காஸ் கடை மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் கடையின் கண்ணாடிகள் உடைந்தன. இந்த நிலையில் இன்னொரு குழுவினர் ஜோஸ் ஆலுக்காஸ் கடைக்கு விரைந்து சென்று அங்கு மறியல் செய்ய முயன்றனர். அவர்களையும் போலீஸார் தடுத்து கைது செய்தனர். மொத்தமாக 800 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications