சீன நிலநடுக்கத்தில் 14 பேர் பலி, 135 பேர் காயம்: பல வீடுகள் சேதம்
Subscribe to Oneindia Tamil
பெய்ஜிங்: இன்று மியான்மர் எல்லையையொட்டிய தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 14 பேர் உயிர் இழந்தனர், 135 பேர் காயம் அடைந்தனர்.
தென்மேற்கு சீனாவில் இன்று பிற்பகல் 12. 38 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 14 பேர் உயிர் இழந்துள்ளதாகவும், 135 பேர் காயம் அடைந்துள்ளதாகவும இங்ஜியாங் கவுன்ட்டியில் உள்ள உள்ளூர் பூகம்ப நிவாரண தலைமையக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆனால் அம்மாநில தொலைக்காட்சி 200 பேருக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தெரிவித்திருந்தது.
இந்த நிலநடுக்கத்தில் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன என்று உள்ளூர் அதிகாரிகள் கூறியதாக ஜிங்வா நியூஸ் ஏஜென்சி தெரிவித்தது.
More From
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications