அதிமுகவிலிருந்து மதிமுக வெளியேறி வர வேண்டும்-கார்த்திக்

அதிமுக கூட்டணியில் பேசுவோம், பேசுவோம் என்று கூறி காக்க வைத்து காக்க வைத்து கடுப்பேற்றியதால் வெறுப்பான, நடிகர் கார்த்திக் தலைமையிலான அகில இந்திய நாடாளும் கட்சி நேற்று பிற்பகல்வாக்கில்தான் அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறியது.
இதைத் தொடர்ந்து வெளியேறப் போகும் கட்சியாக மதிமுக தற்போது பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பேசாமல் வெளியேறி வாருங்கள், நாம் இருவரும் இணைந்து கூட்டணி அமைப்போம் என்று நடிகர் கார்த்திக், வைகோவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து கார்த்திக் செய்தியாளர்களிடம் கூறுகையில், அகில இந்திய நாடாளும் கட்சியை எப்படியெல்லாம் அதிமுக அவமானப்படுத்தியதோ, அதே போல இப்போது மதிமுகவையும் அவமானப்படுத்தி வருகிறார்கள்.
மதிமுக சற்றும் யோசிக்காமல் கூட்டணியிலிருந்து வெளியேறி வந்து விட வேண்டும். அவர்கள் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி வந்தால் நாங்கள் அவர்களுடன் கூட்டணி அமைக்கத் தயார் என்று அழைப்பு விடுத்தார் கார்த்திக்.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications