சட்டசபை தேர்தல்: அதிமுகவுக்கு பிராமணர் சங்கம் ஆதரவு
சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது என்று தமிழ்நாடு பிராமணர் சங்கம் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கோவையில் நடந்தது. இதற்கு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பம்மல் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். அப்போது வரும் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,
பிராமணர் ஓட்டு வங்கி அதிமுள்ள மைலாப்பூர், தியாகராயநகர், விருகம்பாக்கம், பல்லாவரம், தாம்பரம், ஆலந்தூர், அம்பத்தூர், ஸ்ரீரங்கம், மதுரை மேற்கு ஆகிய தொகுதிகளில் அதிகமுகவில் இருக்கும் பிராமணர்களுக்கு வாய்ப்பளிப்பது, முற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் உள்ள ஏழைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு சலுகைகள், கோவில் அர்ச்சகர்கள்(குருக்கள், பட்டாச்சாரியார்கள்) சமையல் கலைஞர்கள், வைதீக காரியங்கள் நடத்தும் சாஸ்திரிகள், வேத விற்பன்னர்கள் ஆகியோருக்கு தனி நலவாரியம் அமைப்பது உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications