நாடாளும் மக்கள் கட்சி 30 தொகுதிகளில் போட்டி: வேட்பாளர்களை அறிவிக்கிறார் கார்த்திக்
இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் கார்த்திக்.
இதுதொடர்பாக இந்தக் கட்சியின் தலைவர் கார்த்திக் இன்று அளித்த பேட்டி:
"வரும் தேர்தலில் நாடாளும் மக்கள் கட்சி 30 தொகுதிகளில் போட்டியிடுகிறது. எங்களுக்கு செல்வாக்குள்ள தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்கள் நிறுத்த முடிவு செய்துள்ளோம். தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
விண்ணப்பங்களுக்கு கட்டணம் வாங்கவில்லை. இலவசம்தான். நாளை வேட்பாளர் பட்டியலை வெளியிடவிருக்கிறேன்.
அதன் பிறகு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன். இந்தத் தேர்தலில் நானும் போட்டியிட முடிவு செய்துள்ளேன்.
எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். இந்த அறிக்கையை பொதுமக்கள் ஏராளமானோர் பாராட்டுகின்றனர். அ.தி.மு.க.வுடன் மீண்டும் பேச்சு நடத்த மாட்டோம். அது முடிந்துபோன சமாச்சாரம். எனது வருத்தமெல்லாம், இனி 3-வது அணிக்கு வாய்ப்பு இல்லாமல் போய் விட்டதே என்பதுதான்," என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications