மார்ச் 23ல் கருணாநிதி பிரசாரம் தொடக்கம்-திருவாரூர், திருச்சி, தஞ்சையில் பேசுகிறார்
சென்னை: முதல்வர் கருணாநிதி தனது தேர்தல் பிரசாரத்தை தான் போட்டியிடும் திருவாரூரில் மார்ச் 23ம் தேதி தொடங்குகிறார். திருவாரூரிலும், பின்னர் தஞ்சை, திருச்சியிலும் அவர் பேசுகிறார்.
திருவாரூரில் 23ம் தேதி மாலை 6 மணிக்கு பிரசாரத்தைத் தொடங்குகிறார் கருணாநிதி. அன்று நடைபெரும் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகிறார். இந்தக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.
24ம் தேதி முற்பகல் 11 மணிக்கு தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறார் கருணாநிதி.
பின்னர் அன்று மாலை தஞ்சையில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
25-ந்தேதி மாலை 6 மணிக்கு திருச்சியில் நடக்கும் பிரசார கூட்டத்தில் கருணாநிதி பேசுவார் என்று திமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.
கருணாநிதியின் அடுத்த கட்ட பிரசாரத் திட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் திமுக தெரிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications