நெல்லையில் 2 தொகுதிகளைக் கேட்கும் தேமுதிக-தருமா அதிமுக?
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், ராதாபுரம், ஆலங்குளம் ஆகிய 3 தொகுதிகளில் இரண்டு தொகுதிகளாவது வேண்டும் என்று தேமுதிக எதிர்பார்க்கிறது. இதில் எந்த தொகுதி கிடைக்கும் என இன்று தெரிய வரும்.
நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், ஆலங்குளம், ராதாபுரம் ஆகிய தொகுதிகளில் இரண்டு தொகுதிகளை கேட்கிறது தேமுதிக.
நெல்லை மாவட்டத்தில் மொத்தம் பத்து தொகுதிகள் உள்ளன. ஏற்கனவே சமகவுக்கு 2 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கியுள்ள நிலையில் தேமுதிக 2 தொகுதிகளை கேட்பது அதிமுகவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்படி ஒதுககினால் மாவட்டத்தில் எஞ்சியுள்ள 5 தொகுதிகளில்தான் போட்டியிட முடியும். மேலும் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் 4 பேர் போட்டியிலிருந்து விலகும் நிலை ஏற்படும். இது தொண்டர்களை சோர்வடைய செய்யும் என்றும் அதிமுக தரப்பு கருதுகின்றது.
இதனால் நெல்லை மாவட்டத்தில் தேமுதிகவுக்கு ஒரு தொகுதி தர முன்வருவதாகவும், ஆனால் அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்று விஜயகாந்த் தேமுதிக பட்டியலை அறிவிக்கும்போது இந்தக் குழப்பத்திற்கு தீர்வு தெரிய வரும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications