For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

30, 31-ம் தேதிகளில் வங்கிகளின் அலுவல் நேரம் நீட்டிப்பு! - ரிசர்வ் வங்கி

By Shankar
Google Oneindia Tamil News

சென்னை: பொது மக்கள் வரிப்பணத்தை செலுத்த வசதியாக வரும் மார்ச் 30 மற்றும் 31-ம் தேதிகளில் வங்கிகளின் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வருமான வரிப் பணம் செலுத்த கடைசி நாள் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி அதிகாரி விஜயகுமார் விடுத்துள்ள அறிவிப்பில், "பொதுக் கணக்குத்துறை மற்றும் வரி வசூலிக்கும் முகமை வங்கிகளின் கிளைகள் வருகிற 30 மற்றும் 31-ந் தேதியில் அரசாங்கத்தின் வர்த்தகத்தை நடத்த தங்கள் அலுவல் நேரத்தை உரிய வகையில் நீட்டிக்கும்" என்று கூறியுள்ளார்.

English summary
With a view to facilitating accounting of all the Government transactions of the current financial year (2010-11) by March 31, 2011, the National Clearing Cells functioning under the Regional Offices of Reserve Bank of India have been advised to conduct "Special Clearings" with same day return clearing in the evening / night of March 30 and 31, 2011. They have also been advised to ensure that the Clearing Houses under their jurisdiction conduct these clearings, keeping in view the operational convenience at the local centres, so that instruments relating to Government revenue received from members of the public are realised and the proceeds are credited to Government account by March 31, 2011.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X