ஜெயலலிதாவுக்கு தோல்வி பயம் வந்து விட்டது: மு.க. அழகிரி தாக்கு
Subscribe to Oneindia Tamil
மதுரை: ஜெயலலிதாவுக்கு தோல்வி பயம் வந்து விட்டது என்று மத்திய அமைச்சரும், திமுக தென்மண்டல அமைப்பு செயலாளருமான மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மதுரையில் மு.க.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
பொதுக் கூட்டங்களில் மற்றவர்கள் பேசுவதையும், எழுதித் தருவதையும் காப்பி அடித்து பேசுவது ஜெயலலிதாவின் வழக்கமாக இருந்து வருகிறது.
அதே போன்று, திமுக தேர்தல் அறிக்கையை காப்பி அடித்து அவர் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதில் இருந்தே அவருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது.
அவரைப் பற்றி மக்களுக்கு நன்றாகவே தெரியும். அவர் ஆட்சிக்கு வந்தால் அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் உடனடியாக ரத்து செய்துவிடுவார் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள் என்றார்.
More From
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications