பிரசாரத்தின்போது கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசவில்லை-ஜெ., விஜயகாந்த் விளக்கம்
சென்னை: தேர்தல் பிரசாரத்தின்போது முதல்வர் கருணாநிதி குறித்து தனிப்பட்ட முறையில் அவதூறாகப் பேசவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் தேர்தல் ஆணையத்திற்கு விளக்கமளித்துள்ளனர்.
முன்னதாக இது தொடர்பாக தேர்தல் ஆணையம், இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதுகுறித்து விளக்கம் அளிக்க ஜெயலலிதாவும், விஜதயகாந்த்தும் அவகாசம் கோரியிருந்தனர். இந்த நிலையில் இருவரும் தத்தமது விளக்கங்களை தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதில், முதல்வர் கருணாநிதியைத் தனிப்பட்ட வகையில் தாக்கிப் பேசவில்லை. பொதுவாழ்க்கை தொடர்புடையதால் அவருடைய அரசியல் வாழ்க்கை, திட்டங்கள், கொள்கைகள் தவறுகள் இவை பற்றியே தேர்தல் பிரசாரங்களில் எடுத்துக் கூறப்பட்டதாகவும் இருவரும் தனித் தனியாக அனுப்பியுள்ள விளக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications