உழைப்பை தந்தோம். உதிரம் தந்தோம், எல்லாவற்றையும் உறிஞ்சி விட்டார்களே-நாஞ்சில் சம்பத்
சங்கரன்கோவில்: மதிமுகவின் உழைப்பை, உதிரத்தை எல்லாம் உறிஞ்சி உண்டு கொழுத்து, கழுத்து வரை கொழுத்து திரிந்து, கடைசி நேரத்தில் எங்களை கழுத்தை பிடித்து வெளியே தள்ளினால், உன்னை வெளியே தள்ளுகிற வலுமை வைகோவின் சகாக்களுக்கு உண்டு என்று கூறியுள்ளார் மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
சங்கரன்கோவிலில் நடந்த மதிமுக பட்டிமன்றத்தில் சம்பத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
நாங்கள் உழைப்பை தந்தோம். உதிரத்தை தந்தோம். மதிமுகவின் உழைப்பை, உதிரத்தை எல்லாம் உறிஞ்சி உண்டு கொழுத்து, கழுத்து வரை கொழுத்து திரிந்து, கடைசி நேரத்தில் எங்களை கழுத்தை பிடித்து வெளியே தள்ளினால், உன்னை வெளியே தள்ளுகிற வலுமை வைகோவின் சகாக்களுக்கு உண்டு.
அதிமுக மேடையில் எம்ஜிஆரை புகழ முடியாத நிலை உள்ளது. போராட்ட களத்தில் துணை நின்ற மதிமுகவினரை வெளியேற்றிவிட்டு, உருவபொம்மையை எரித்தவர்களை சேர்த்து கூட்டணி அமைத்துள்ளார். தேர்தலில் மதிமுகவினர் துரோகத்தை வீழ்த்துவார்கள் என்றார் சம்பத்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications