ஸ்டெர்லைட் ஆலை ஆய்வில் மீண்டும் பங்கேற்ற வைகோ
சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நடந்து கொண்டிருக்கும் ஆய்வில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டார்.
இந்த ஆலையின் உரிமையாளரான அனில் அகர்வால் தான் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு பணம் கொடுத்து வைகோவை கூட்டணியை விட்டு வெளியேற்றியதாக மதிமுக குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் நீரி எனும் நிறுவனம் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறது. இதில் வைகோ கலந்து கொண்டார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையை நிரந்தரமாக அகற்ற மதிமுக போராடி வருகிறது. அங்கு ஆய்வு நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறு உச்ச நீதிமன்றம் நீரி என்ற நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. அந்த ஆய்வில் வைகோவையும் சேர்த்துக் கொள்ளுமாறு கூறியது.
நீதிமன்ற உத்தரவுபடி கடந்த 6, 7, 8 ஆகிய 3 நாட்கள் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடந்தது. அதில் வைகோ கலந்து கொண்டார். தற்போது இன்று (19-ம் தேதி) முதல் 23-ம் தேதி வரை நீரி நிறுவனம் ஆய்வு நடத்துகிறது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications