ஆந்திராவில் குடியை விட மறுத்த கணவனின் வாயில் ஆசிட் ஊற்றிய மனைவி
செகந்திராபாத்: ஆந்திராவில் குடிப்பழக்கத்தை விட மறுத்த கணவனின் வாயில் ஆசிட் ஊற்றிய மனைவி கைது செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலம் செகந்திரபாத்தில் உள்ள சாம்பமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் தானய்யா. கூலி தொழிலாளி. அவரது மனைவி சரளா. அவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
தானய்யாவுக்கு குடிப்பழக்கம் உள்ளது. தினமும் குடித்துவிட்டு வந்து மனையிடம் தகராறு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். குடியை நிறுத்துமாறு சரளா எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் அவர் மறுத்துவிட்டார்.
நேற்று வழக்கத்தை விட அதிகமாக குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார் தானய்யா. எவ்வளவு சொன்னாலும் திருந்தாத கணவனின் வாயில் வீட்டில் பாத்ரூம் சுத்தம் செய்ய வைத்திருந்த ஆசிட்டை ஊற்றினார் சரளா. வாய் வெந்துபோன தானய்யா வலிதாங்கமுடியாமல் அலறினார்.
இதையடுத்து சரளா சாம்பமூர்த்தி நகர் காவல் நிலையத்திற்கு சென்று நடந்ததை சொல்லி சரண் அடைந்தார். போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் தானய்யாவை போலீசார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications