நாகை அருகே அதிமுக கவுன்சிலர் வெட்டிக் கொலை: பதற்றம்
நாகப்பட்டினம்: நாகை அருகே அதிமுக கவுன்சிலர் வெட்டிக் கொலை செய்யப்ட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
நாகப்பட்டினம் அருகே கோவில் கண்ணாபூரைச் சேர்ந்தவர் குமார் (52). அதிமுக பிரமுகர். அவர் அப்பகுதி ஒன்றிய கவுன்சிலராகவும், ஒன்றிய துணைத் தலைவராகவும் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் குமார், காரைக்காலில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது கார் பொரவாச்சேரி அருகே சென்ற போது அருகே மற்றொரு காரில் வந்த வாலிபர் ஒருவர் குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டி உள்ளார். இதில் குமார் படுகாயம் அடைந்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் குமாரை நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் கொலையாளியை வலை வீசித் தேடி வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications