தனியார்மயம்: ஊழியர்கள் வேலை நிறுத்தம், குவிந்து கிடக்கும் தபால்கள்
சென்னை: தபால் துறையை தனியார் வசம் ஒப்படைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி, சென்னை பொது தலைமை தபால் நிலைய (ஜி.பி.ஓ.) ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், கடிதப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை ராஜாஜி சாலையில் கடற்கரை ரயில் நிலையத்துக்கு எதிரே உள்ள பொது தபால் நிலையத்தில் கடிதங்கள் மலைபோல் குவிந்துள்ளன.
கடந்த 28ம் தேதியில் இருந்து தபால் பட்டுவாடா ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்தம் 2வது நாளாக நேற்றும் தொடர்ந்தது.
தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக தபால்கள், குறிப்பாக மாணவர்களின் தேர்வு முடிவுகள், புதிய சேர்க்கைக்கான அனுமதிக் கடிதங்கள், திருமணப் பத்திரிகைகள், வர்த்தக நிறுவனங்களுக்கான தபால்கள், வங்கிகளுக்கான தபால்கள் மலை போல் குவிந்து கிடக்கின்றன.
முதியோர் பென்சன் தொகைக்கான மணியார்டர்களும் உரியவர்களுக்குப் போய்ச் சேரவில்லை.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications