பொதுக் கணக்குக் குழுத் தலைவராக முரளி மனோகர் ஜோஷி மீண்டும் நியமனம்

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக பிரதமர் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டி லோக்சபா சபாநாயகர் மீரா குமாரிடம், வரைவு அறிக்கையை ஜோஷி சமர்ப்பித்துள்ளார். நேற்றுடன் அவரது பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் அவர் மீண்டும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை மீரா குமார் வெளியிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முரளி மனோகர் ஜோஷி தயாரித்த வரைவு அறிக்கை லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த அறிக்கையில், பிரதமர், அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரை குற்றம்சாட்டியிருந்தார் ஜோஷி. இது பரபரப்பை மேலும் கூட்டியது.
இந்த நிலையில் வரைவு அறிக்கையை நிறைவேற்றுவது தொடர்பான கூட்டத்தின்போது காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் இணைந்து ஜோஷிக்கு எதிராக புரட்சியில் குதித்தன. ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தீர்மானம் தோல்வி அடைந்தது. அறிக்கையை நிராகரிப்பதாக கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த பெரும் சர்ச்சைக்கு மத்தியில் இன்று ஜோஷி மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜோஷியின் பெயரையே மீண்டும் பாஜக தலைவர் பதவிக்கு நியமித்ததைத் தொடர்ந்து அவரை தலைவராக அறிவித்துள்ளார் சபாநாயகர் மீரா குமார்.
இன்று முதல் ஜோஷியின் மறு நியமனம் அமலுக்கு வருகிறது. ஒரு ஆண்டுக்கு அவர் தலைவர் பொறுப்பை வகிப்பார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications