தொழிலாளர் வேலைநிறுத்தம்:2,500 கார்கள் உற்பத்தியை இழந்தது ஜி.எம்.
ஹலோல்: குஜராத் மாநிலம், ஹலோலில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் தொழிற்சாலையை சேர்ந்த தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் 47 நாட்களை கடந்துள்ள நிலையில், அந்த நிறுவனத்துக்கு இதுவரை 2,500 கார்கள் உற்பத்தியில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெனரல் மோட்டார்ஸ் நிர்வாகத்துக்கும், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகளில் சுமூக முடிவு எட்டப்படாததால், வேலை நிறுத்தம் 47 வது நாளாக தொடர்கிறது. இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகாணப்படும் என்று ஜெனரல் மோட்டார்ஸ் தரப்பில் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வேலைநிறுத்தப் போராட்டத்தில் 200 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளதாக தொழிற்சாலையை சேர்ந்த நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனால், ஜெனரல் மோட்டார்சுக்கு இதுவரை 2,500 கார்கள் உற்பத்தியில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications