மேற்கு வங்க தேர்தலில் இறுதி வாக்குப் பதிவு முடிந்தது
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் இன்று நடந்த 6வது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப் பதிவில் வாக்காளர்கள் பெரும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.
வாக்குப்பதிவு முடிவில் 84 சதவீத வாக்காளர்கள் வாக்குப் பதிவு செய்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இன்று வாக்குப் பதிவு நடந்த பகுதிகள் மாவோயிஸ்ட் நக்சலைட்கள் ஆதிக்கம் நிறைந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று மாவட்டங்களில் இடம் பெற்றுள்ள 14 தொகுதிகளுக்கு இன்று இறுதிக் கட்ட தேர்தல் நடந்தது. இவை அனைத்தும் நக்சலைட்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகள். இருப்பினும் வாக்காளர்கள் எந்தவித அச்சமும் இன்றி வாக்களிக்க வந்திருந்ததைக் காண முடிந்தது.
வாக்குப்பதிவையடுத்து பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யபப்பட்டிருந்தது. மேற்கு மிதினாப்பூர் மாவட்டம், கர்பேட்டா தொகுதிக்குட்பட்ட ராதாநகர் என்ற இடத்தில் கள்ள ஓட்டு போட முயன்றதாக மார்க்சிஸ்ட் கட்சியினர் சிலர் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல புருலியா மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் மிரட்டலால் பல வாக்காளர்களால் வாக்களிக்க முடியவில்லை என்று பார்வர்ட் பிளாக் குற்றம் சாட்டியுள்ளது.
-
"நாளை மத்திய அரசு இருக்காது.. அப்போ உங்களை பார்த்துக்கறோம்.." போன் போட்டு மிரட்டிய மம்தா? பரபரப்பு -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications