வாக்கு எண்ணும்போது பூத் ஏஜென்டுகள் விழிப்புடன் இருக்கணும்: பொங்கலூர் பழனிச்சாமி
கோவை: வாக்கு எண்ணும்போது பூத் ஏஜென்டுகள் விழிப்போடு இருக்க வேண்டும் என அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆலோசனைக்கூட்டம்:
நாளை மறுநாள் வாக்கு எண்ணப்படுகிறது. இந்நிலையில் திமுக நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் கோவையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட அவைத்தலைவர் செளந்தர்ராஜன், மாவட்ட செயலர் பொங்கலூர் பழனிச்சாமி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விழிப்போடு இருங்கள்:
வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதல் முடிவடையும் வரை வேட்பாளர்களின் பூத் ஏஜென்டுகள் விழிப்புடன் இருந்து கண்காணிக்க வேண்டும் என பொங்கலூர் பழனிச்சாமி கோரிக்கை விடுத்தார். தேர்தலில் சிறப்பாக செயல்பட்ட நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை மாவட்டம் முழுவதும் சிறப்பாக நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications