அமெரிக்க பங்கு சந்தை மோசடி: ராஜரத்னம் குற்றவாளி என அறிவிப்பு!
Subscribe to Oneindia Tamil

இலங்கையில் பிறந்த தமிழர் ராஜ்ராஜரத்தினம் (வயது 53), அமெரிக்காவில் வசித்து வருகிறார். பெரும் தொழிலதிபர் இவர். 'கலியோன்' என்ற நிதி நிறுவனத்தை தொடங்கி, பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டார். அதில், அவர் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
கடந்த 2008-ம் ஆண்டில் 9 மாதங்களாக, அவரது டெலிபோன் உரையாடலை ஒட்டுக்கேட்ட போலீசார், அவரை 2009-ம் ஆண்டு கைது செய்தனர். அவர் மீது 14 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
நியூயார்க் கோர்ட்டில், 12 நீதிபதிகளை கொண்ட குழு, கடந்த மார்ச் மாதம் விசாரணையை தொடங்கியது. இவ்வழக்கில், அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதாக கூறி, ராஜரத்தினத்தை குற்றவாளி என்று நீதிபதிகள் அறிவித்தனர். அவருக்கான தண்டனை விரைவில் அறிவிக்கப்படும். அவருக்கு 20 ஆண்டுகள்வரை தண்டனை கிடைக்கும் என்று கருதப்படுகிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications