மீண்டும் கருத்துக் கணிப்பு முடிவுகளுக்கு மாறாக தீர்ப்பளித்த தமிழக மக்கள்

அதிமுக மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்று எந்தக் கருத்துக் கணிப்புமே கூறவில்லை. அதாவது எக்சிட் போல் கருத்துக் கணிப்பு எனப்படும் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில். நியூஸ் எக்ஸ் என்ற தொலைக்காட்சி சேனல் மட்டுமே அதிமுக பெரும் வெற்றியைப் பெறும் என்று கூறியிருந்தது.
முன்னணி சானலான சிஎன்என் கூட அதிமுகவுக்கு வாய்ப்பு உள்ளது. மெஜாரிட்டி பெறும் என்றுதான் கூறியிருந்தது. அதேசமயம், திமுக கூட்டணிக்கு 100 தொதிகளுக்கு மேல் கிடைக்கும் என்று கூறியிருந்தது.
இதேபோல ஸ்டார் டிவியின் இந்தி சானலானது, திமுக பெரும் வெற்றி பெறும் என்று கணித்திருந்தது.
இதேபோல பிற சானல்களும் கூட வெவ்வேறு விதமாக கணித்திருந்தன.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள முடிவுகள் மிகத் தெளிவான மக்கள் ஓட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையி்ல உள்ளன.
கடந்த லோக்சபா தேர்தலின்போதும் கூட இதேபோலத்தான் கருத்துக் கணிப்பு முடிவுகளுக்கும், மக்கள் முடிவுக்கும் இடையே பெரும் வித்தியாசம் இருந்தது. அதேபோல தற்போதும் கருத்துக் கணிப்பு முடிவுகளுக்கும், மக்கள் தீர்ப்புக்கும் இடையே கடும் வித்தியாசம் உள்ளது.
இதன் மூலம் தமிழக மக்கள் மனதை கணிக்க இன்னும் பிறந்து வரவில்லை என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications