திருப்பூரிலிருந்து 6 புதுமுகங்கள் தேர்வு: 8 தொகுதியையும் கைபற்றிய அதிமுக
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட 8 சட்டசபை தொகுதிகளில் இருந்து 6 புதுமுக வேட்பாளர்கள் சட்டசபைக்கு செல்லவிருக்கின்றனர்.
புதுமுகங்கள் வெற்றி கண்ட தொகுதிகள்
பல்லடம் பரமசிவம், திருப்பூர் வடக்கு ஆனந்தன், திருப்பூர் தெற்கு தங்கவேல், அவிநாசி கருப்பசாமி, காங்கயம் நடராஜன், தாராபுரம் தொகுதி பொன்னுசாமி ஆகிய 6 பேரும், முதன்முறையாக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். இதர இரண்டு தொகுதிகளான உடுமலையில் பொள்ளாச்சி ஜெயராமனும், மடத்துக்குளத்தில் சண்முகவேலுவும் ஜெயித்தனர். இவர்கள் கடந்த அதிமுக ஆட்சியின்போது அமைச்சர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சரவை பிரதிநிதித்துவம்
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளையும், அதிமுக கூட்டணி கைப்பற்றியதால், ஜெயலலிதா மகிழ்ச்சியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் இம்மாவட்டத்திலிருந்து குறைந்தது 3 பேருக்காவது அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று இப்பகுதி அதிமுக தொண்டர்கள் கருதுகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications