தேர்தல் பணி: சம்பளத்திற்கு காத்திருக்கும் வீடியோகிராபர்கள்
கோவை: சட்டசபை தேர்தல் பணிக்கென பயன்படுத்தப்பட்ட வீடியோகிராபர்களுக்கு இன்னும் சம்பளம் வழங்கப்படவில்லை.
வீடியோகிராபர்கள்
சட்டசபை தேர்தல் நிகழ்வுகளைப் படம் பிடிக்க கோவை மாவட்டத்தில், 100-க்கும் மேற்பட்ட வீடியோகிராபர்கள் பணியமர்த்தப்பட்டனர். நான்கு ஏஜெண்டுகள் இவர்களை ஒருங்கிணைத்தனர்.
தேர்தல் முடிந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும், புதிய அரசு பதவியேற்ற பின்னரும் வீடியோகிராபர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. அவர்கள் சம்பளத்திற்காக நடையாய் நடந்து கொண்டிருக்கிறார்கள்.
50:50
கூடுதல் தொந்தரவாக இவர்களை ஒருங்கிணைத்த ஏஜெண்டுகள் சம்பளத்தில் 50 சதவிகிதத்தை தங்களிடம் கொடுத்துவிட வேண்டும் என்று மிரட்டி வருவதாகவும் தெரிகிறது. இதனால், நேற்று தேர்தல் தாசில்தாரைச் சந்தித்த வீடியோகிராபர்கள் தங்களது பிரச்சனைகளை தெரிவித்தனர்.
நேரடியாக கொடுங்கள்
"36 நாட்கள் தொடர்ந்து பணிபுரிந்தோம். தற்போது கிடைக்கும் தொகையில், ஒவ்வொருவரும் குறிப்பிட்ட தொகையை கமிஷனாக வழங்க வேண்டும் என ஏஜெண்டுகள் மிரட்டுகின்றனர். எங்களுக்கு வர வேண்டிய தொகையை ஏஜெண்டுகளிடம் வழங்காமல், எங்களிடமே நேரடியாக வழங்க வேண்டும்" என மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளோம் என்று வீடியோகிராபர்கள் கூறியுள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications