சென்செக்ஸ் 340 புள்ளிகள் வீழ்ச்சி!
Subscribe to Oneindia Tamil

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் இன்று 340 புள்ளிகள் இழந்தது. நிப்டி குறியீட்டெண் 101.80 புள்ளிகளை இழந்தது.
கிரீஸ் மற்றும் இத்தாலியின் பொருளாதார நிலை தொடர்ந்து வீழ்ச்சியை நோக்கிப் போய் கொண்டிருப்பது உலக பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா நிபுணர்கள் விளக்கம் அளித்தனர்.
இன்றைய வர்த்தக நேர முடிவில் பெல், சீசா கோவா, ஐடிஎப்சி. ஐசிஐசிஐ, ஸ்டெரிலைட் இன்டஸ்ட்ரி போன்றவற்றின் பங்குகள் பெரும் இழப்பைச் சந்தித்தன.
கெய்ல், ஐடிசி, சீமென்ஸ், அம்புஜா சிமெண்ட் உள்ளிட்ட சில நிறுவனங்களின் பங்குகள் மட்டும் ஓரளவு உயர்வு கண்டன.
வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 17985.28 ஆகவும், நிப்டி 5384.55 ஆகவும் நிலைப் பெற்றது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications