திருத்தணி ரயிலை கவிழ்க்க முயற்சி - அதிர்ஷ்டவசாக பயணிகள் தப்பினர்!
திருத்தணி: திருத்தணி ரயிலை கவிழ்க்க மர்ம மனிதர்கள் செய்த முயற்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து திருத்தணியை நோக்கி ஒரு ரயில் சென்று கொண்டிருந்தது. அந்த ரயில் அம்பத்தூர், ஆவடி, திருவள்ளூர் வழியாக மாலை 4 மணி அளவில் கடம்பத்தூர் ரயில் நிலையத்துக்கு வந்தது.
கடம்பத்தூரில் இருந்து அந்த ரயில் திருத்தணி நோக்கி புறப்பட்டது. அப்போது அங்கிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் ரயில் சென்று கொண்டிருந்த போது, தண்டவாளத்தின் குறுக்கே பிஷ்பிளேட் எனப்படும் இரும்பு பிளேட் வைக்கப்பட்டிருப்பட்ருந்தது.
இதனை ரயில் டிரைவர் கவனித்து திடுக்கிட்டார். உடனே ரயிலை அவசரமாக நிறுத்தினார். இதனால் ரயிலில் இருந்த பல நூறு பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இது பற்றி உடனே கடம்பத்தூர் ரயில் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். பின்பு இரும்பு பிளேட் அகற்றப்பட்டு ரெயில் புறப்பட்டது.
தகவல் அறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications