தேர்தலில் திமுக தோற்றதற்கு மின்தடை தான் காரணம்: வெள்ளக்கோவில் சாமிநாதன்
திருப்பூர்: நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்ததற்கு மின்தடை தான் காரணம் என்று முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
திமுக நிர்வாகிகள் கூட்டம், திருப்பூர் திமுக கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. அப்போது மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெள்ளக்கோவில் சாமிநாதன் பேசியதாவது,
கடந்த காலங்களில் பல தேர்தல்களில் திமுக வெற்றி, தோல்விகளை சந்தித்துள்ளது.
ஆனால் தற்போது மக்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களை நிறைவேற்றியபோதும், மக்கள் ஆட்சி மாற்றம் வேண்டி வாக்களித்துள்ளனர்.
திமுக அரசு மீது மக்களுக்கு கோபம் ஏற்பட முக்கிய காரணமே கடும் மின்வெட்டு தான். எனினும், திமுகவை ஒட்டுமொத்தமாய் ஓரங்கட்டாமல் கணிசமான வாக்குகளை திமுகவுக்கு அளித்துள்ளனர்.
அடுத்த தேர்தலில் அதிமுகவுக்கு எதிரான ஓட்டுகளை நாம் பெறும் வகையில் மககள் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு சாமிநாதன் பேசினார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications