குற்றாலத்தில் தீம்பார்க் அமைக்க நடவடிக்கை-சரத்குமார் பேட்டி
குற்றாலம்: ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வரும் விதமாக குற்றாலத்தில் தீம்பார்க் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சரத்குமார் எம்எல்ஏ தெரிவித்தார்.
தென்காசியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. சரத்குமார் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
முதல்வர் ஜெயலலிதா மக்கள் பிரச்சனையில் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இலவச அரிசி வழங்கும் திட்டத்தை மிகவும் எழிமையாக நடந்த உத்தரவிட்டுள்ளார்.
மின்வெட்டு, மணல் பிரச்சனை போன்றவற்றில் முதல் ஆராய்ந்து நல்ல முடிவு எடுப்பார்.
தென்காசி தொகுதியில் குடிநீர், சாலை, மருத்துவ மேம்பாடு ஆகியவற்றுக்கு போர்க்கால நடவடிக்கை எடுக்க அமைச்சர்களை வலியுறுத்துவேன்.
குற்றாலத்தில் ஆண்டுமுழுவதும் சுற்றுலா பயணிகள் வரும் விதமாக தீம்பார்க் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குற்றாலத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மாஸ்டர் பிளான் தயாரிக்கப்படும் என்றார் அவர்.
பின்னர் குற்றாலம் மெயின் அருவிக்கு வந்த சரத்குமார் அதைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications