சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும்-இந்திய கம்யூ
சென்னை: சமச்சீர் கல்வித் திட்டத்தில் உள்ள குறைகளை நீக்கி அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஆறுமுகம் கூறுகையில்,
நகராட்சி, பேரூராட்சி முன்னேற்றத்துக்கு சிறப்பு திட்டங்கள் போன்றவற்றை வரவேற்கிறோம். சமச்சீர் கல்வியின் குறைபாடுகளை நீக்கி நடைமுறைப்படுத்த வேண்டும். ராஜபக்சேவை சர்வதேச குற்றவாளி கூண்டில் நிறுத்த மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். புதிதாக வீடு கட்டும் திட்டத்துக்கு 3 சென்ட் இடம் ஒதுக்கி தொகையையும் ரூ.3 லட்சமாக அறிவிக்க வேண்டும் என்றார்.
இன்னும் அதிகம் எதிர்பார்த்தோம்-சிபிஎம்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் செளந்தரராஜன் கூறுகையில், ஆளுநர் உரையில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதனை நாங்கள் வரவேற்கிறோம். தொழில் வேலைவாய்ப்பை அதிகப்படுத்த இன்னும் அதிகம் எதிர்பார்த்தோம். ஜவுளி தொழில், சாயப்பட்டறை பிரச்சினை குறித்து கவர்னர் உரையில் அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்த்தோம்.
பொது விநியோக திட்டத்தில் 500 கார்டுக்கு ஒரு ரேஷன் கடை வர வேண்டும் என்றும் எதிர்பார்த்தோம். சமச்சீர் கல்வியின் குறைபாடுகளை நீக்கி இப்போது முழுமையாக அமல்படுத்த வேண்டும். புதிய தலைமைச் செயலக முறைகேடு குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டாலும் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். கட்டிடத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications