விருதுநகரில் பாசிப்பருப்பு மூட்டைக்கு ரூ. 400 சரிவு

பாசிபருப்பு வரத்து அதிகரிப்பு மற்றும் விற்பனை மந்தம் காரணமாக (100 கிலோ) மூட்டைக்கு ரூ.400 வரை விலை சரிந்துள்ளது. தஞ்சை பயிறு ரூ4000லிருந்து ரூ.3600 ஆகவும், நாடு பயிறு ரூ.3900லிருந்து ரூ.3500 ஆகவும் குறைந்துள்ளது.
பாசிபருப்பு ரூ.5400லிருந்து ரூ.5000, தஞ்சை பருப்பு ரூ.5000லிருந்து ரூ.4600 விலை குறைந்துள்ளது. கடலை பருப்பு (80 கிலோ) ரூ.4200லிருந்து ரூ.4300 என விலை உயர்ந்துள்ள நிலையில் எண்ணை விற்பனை மந்தமாக இருப்பதால் கடலை எண்ணை 15 கிலோ டின் ரூ.1425லிருந்து ரூ.1415 ஆக குறைந்துள்ளது.
வத்தல் வரத்து குறைந்து சீசன் முடியும் நிலை என்பதால் தரமற்ற வத்தல்கள் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. ஆந்திராகுண்டூர் வத்தல் மார்க்கெட் கோடை விடுமுறைக்காக கடந்த மாதம் மூடப்பட்டது.
விருதுநகர் வத்தல் மார்க்கெட்டு்க்கு கடந்த வாரம் 800 மூட்டை வத்தல் மட்டு்மே வந்துள்ளது. தரம் குறைந்த சம்பா வத்தல் குவிண்டால் ரூ.7000 முதல் ரூ.7500 வரையும், தரமான வத்தல் ரூ.7500லிருந்து ரூ.8500 வரை விற்பனையாகிறது.
பள்ளி, கல்லூரி கட்டணம் காரணமாக அனைத்து பொருட்களின் விற்பனை மந்தமாக இருப்பதால் பருப்பு, எண்ணை கடந்த வார விலை நிலவரத்திலேயே உள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications