34 தமிழக மீனவர்கள் கத்தாரில் சிறைபிடிப்பு-உறவினர்கள் பரிதவிப்பு
நாகர்கோவில்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கத்தார் கடற்படையால் குமரி மீனவர்கள் உள்பட 34 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளர்.
கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழக மீனவர்கள் மற்றும் கேரள மீனவர்கள் ஆயிரக்கனக்கானோர் பக்ரைன், உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை கத்தார் நாட்டு கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவ்வப்போது கைது செய்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் 56 மீனவர்கள் கைது செய்யப்பட்டு இது வரை 50 பேர் படிப்படியாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் 34 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குமரி மாவட்டத்தை சேர்ந்த 30 மீனவர்களும், ராமநாதபுரத்தை சேர்ந்த 4 மீனவர்களும் என மொத்தம் 34 பேர் 8 படகுகளில் கடந்த ஜூன் 2ம் தேதி பக்ரைனில் இருந்து மீன்பிடிக்க சென்றனர். இவர்களை 3ம் தேதி இரவு கத்தார் நாட்டு கடற்படை கைது செய்தது. அங்குள்ள அல்கோர் என்ற சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications