ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் கனிமொழி. அவரது ஜாமீன் மனுவை முதலில் சிபிஐ சிறப்பு கோர்ட் நிராகரித்தது. இதையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார் கனிமொழி.
அந்த மனு மீதான தீர்ப்பை பெரும் இழுபறிக்குப் பின்னர் நேற்று அறிவித்த உயர்நீதிமன்றம், மனுவைத் தள்ளுபடி செய்து விட்டது. கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டியின் ஜாமீன் மனுவையும் கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது.
இதனால் கருணாநிதி தரப்பு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது. நீதிபதியின் தீர்ப்பைக் கேட்டதும் உயர்நீதிமன்றத்திற்கு வந்திருந்த கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாள் கண்ணீர் விட்டு அழுதார்.
இந்த நிலையில், தற்போது உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்ய கனிமொழி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதேபோல சரத்குமார் ரெட்டியும் அப்பீல் செய்யவுள்ளதாக தெரிகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications