உரங்களின் விலை உயர்வால் விவசாயிகள் பாதிப்பு!
நெல்லை: மத்திய அரசின் உரக்கொள்கையால் உரங்களில் கட்டுபாடற்ற விலை உயர்வால் விவசாயிகள் பாதிப்பு அடைந்துள்ளனர்.
உரங்களின் விலைகளை அந்தந்த நிறுவனங்களே தீர்மானிக்கலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உரங்களின் விலை நாளுக்கு நாள் உயர்வால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
உர நிறுவனங்கள் விலை நிர்ணயிக்கம்போது உரக்கடைகளில் இருப்பு வைக்கப்படும் உரங்கள் குறைந்த விலைக்கு வழங்கப்படுவதில்லை. விலை உயர்வு நேரத்தில் குறைந்த விலைக்கு வாங்கப்பட்ட உரங்களை அதிக விலைக்கு விற்கின்றனர்.
அதாவது கடந்த மாதம் 550 ரூபாயாக இருந்த 50கிலோ கொண்ட டிஏபி உரம் மூட்டை தற்போது ரூ.650-ம், ரூ 275 ஆக இருந்த பொட்டாசியம் ரூ.320 ஆக உயர்ந்துள்ளது. இதை விவசாய துறை அதிகாரிகளும் முறையாக ஆய்வு செய்யாததால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமசந்திர ராஜா கூறுகையில், "மத்திய அரசின் உரக்கொள்கையால் உரங்களின் விலை நிலை இல்லாமல் உயர்கிறது. விவசாயிகளின் விளை பொருட்களுக்கு விலை கிடைக்காத நிலையில் அரசே விவசாயிகளுக்கு குறைந்த விலையில் உரங்களை வினியோக்க வேண்டும்," என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications