ஏர் இந்தியா: ஜூன் இறுதியில் கிடைத்த மே மாத சம்பளம்!

நஷ்டம், கடன் சுமை என தள்ளாடிக் கொண்டிருக்கும் அரசு விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவில் 40 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு மே மாதம் தரப்பட வேண்டிய சம்பளம் வழங்கப்படாமல் இருந்தது. நிதி அமைச்சகத்திடமிருந்து பணம் வராததால் தாமதமாவதாக கடந்த ஜூன் 11-ம் தேதி சொல்லப்பட்டது. தொடர்ந்து காரணங்களை மட்டுமே கூறிவந்த ஏர் இந்தியா, எப்போது சம்பளம் தரப்படும் என்பதை மட்டும் சொல்லாமல் இருந்தது.
இதனால் கடுப்பான ஊழியர்கள் ஸ்ட்ரைக்கில் ஈடுபடப் போவதாக எச்சரித்தனர். இதைத் தொடர்ந்து 24 அல்லது 25-ம் தேதி வழங்குவதாக நிர்வாகம் அறிவித்தது. ஆனால் அந்த தேதிகளிலும் வழங்கவி்ல்லை.
இந்த நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்கப்பட்டது. ஊழியர்கள் பெரும் நிம்மதியடைந்தாலும், அடுத்த மாதமும் இந்த தாமதம் தொடருமோ என்ற அச்சத்துக்குள்ளாகியுள்ளனர்.
-
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications