இலங்கையில் விடுவிக்கப்பட்ட 23 மீனவர்களும் இன்றும் ராமேஸ்வரம் திரும்புகிறார்கள்
ராமேஸ்வரம்: இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள 23 மீனவர்களும் இன்று இரவுக்குள் ராமேஸ்வரம் வந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராமேஸ்வரத்திலிருந்து கடந்த 20ம் தேதி கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை வளைத்த இலங்கைக் கடற்படையினர் 23 மீனவர்களையும், அவர்களது 5 படகுகளையும் மட்டும் சிறை பிடித்து இலங்கைக்குக் கொண்டு சென்று விட்டனர்.
பின்னர் அவர்களை தலைமன்னார் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். 23 மீனவர்களும் தலைமன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்க
உத்தரவிடப்பட்டனர். அனைரும் அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் மீனவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து மத்திய அரசை வலியுறுத்தியது. இதன் விளைவாக மத்திய அரசு எடுத்த நடவடிக்கையின் பயனாக 23 மீனவர்களையும் விடுவிக்க இலங்கை அரசு ஒப்புக் கொண்டது.
அதன்படி நேற்று 23 மீனவர்களையும் விடுவிக்கலாம் என்று கூறும் அரசின் கடிதத்தை தலைமன்னார் கோர்ட்டில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து 23 பேரையும் விடுதலை செய்து நீதிபதி கருப்பையா ஜீவராணி உத்தரவிட்டார்.
இன்று காலை 23 மீனவர்களையும் இலங்கை கடல் எல்லை வரை கொண்டு இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார். அதன்படி மீனவர்கள் ஒப்படைக்கப்படவுள்ளனர். அதன் பின்னர் இன்று மாலை அல்லது இரவுக்குள் அவர்கள் தமிழகம் வந்து சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications