பத்மநாப சுவாமி கோவிலுக்கு நிரந்தர பாதுகாப்பு: உம்மன் சாண்டி பேட்டி

கேரளாவில் பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவிலில் உள்ள ரகசிய அறைகள் உச்சநீதிமன்ற உத்தரவுபடி திறக்கப்பட்டன. அவற்றில் உள்ள தங்க, வைர, வைடூரிய நகைகள் ஒன்றரை லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த புதையல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை மற்றும் கோவில் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கை குறித்து கேரள அமைச்சரவை நேற்று கூடி விவாதித்தது.
கூட்டத்திற்கு பின்னர் முதல்வர் உம்மன் சாண்டி கூறியதாவது,
பத்மநாப சுவாமி கோவிலில் உள்ள விலை மதிக்க முடியாத நகைகள், ஆபரணங்கள் அந்த கோவிலிலேயே பராமரிக்கப்பட வேண்டும் என பெரும்பான்மையான மக்கள் விரும்புகின்றனர். அதுவே அரசின் விருப்பம். எனினும் இதுபற்றி உச்சநீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும்.
கோவிலுக்கு தற்போது கமாண்டோ பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. கோவிலுக்கு நிரந்தரமாக பலத்த பாதுகாப்பு அளிக்க அரசு முடிவெடுத்துள்ளது. பக்தர்களுக்கு எவ்வித தொந்தரவும இல்லாத வகையில் கோவில் பகுதியில் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் பாதுகாப்பு அளிக்கப்படும். இதற்காக சிறப்பு பாதுகாப்பு திட்டம் தயாரிக்கப்படும் என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications