உ.பியில் பஸ் மீது ரயில் மோதி பயங்கர விபத்து- 30 பேர் பலி
கான்ஷிராம் நகர் (உ.பி.): உ.பி. மாநிலம் கான்ஷிராம் நகர் மாவட்டத்தில் திருமண கோஷ்டியினரை ஏற்றி வந்த பேருந்தும், வேகமாக வந்த ரயிலும் மோதிக் கொண்டதில் 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இன்று அதிகாலையில் இந்த கோரச் சம்பவம் நடந்தது.
சப்ரா மதுரா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலையில், வந்து கொண்டிருந்தது. அப்போது ஈடா அருகே ஒரு ஆளில்லாத ரயில்வே கிராசிங்கை ரயில் கடக்க முயன்றது. அப்போது ஒரு பேருந்து திடீரென குறுக்கே வந்து விட்டது.இதில் பேருந்து சிக்கி தாறுமாறாக சிதறிப் போனது. அதில் இருந்த பலரும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தக் கோர விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 17 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 நிதியும் வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications