கராச்சி கலவரம்: 103 பேர் பலி

பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கும், முத்தாஹிதா குவாமி கட்சிக்கும் இடையே மோதல் பெரும் கலவரமாக மாறியது. கடந்த 6 நாட்களாக அங்கு தொடர்ந்து கலவரம் நடைபெற்று வருகிறது.
கலவரக்காரர்கள் ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொன்று வருகின்றனர். இதனால் அங்கு சாவு எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது.
கலவரத்தை அடக்க போலீசார் பயன்படுத்தப்பட்டு வந்தனர். கலவரக்காரர்களை அவர்களால் அடக்கி ஒடுக்க முடியவில்லை.
எனவே அங்கு ராணுவம் வரவழைக்கப்பட்டது. பெரிதும் பாதிக்கப்பட்ட ஓரங்கி, காஸ்பா காலனி, கட்டிபஹாரி உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் அவர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் தொடர்ந்து ரோந்து சுற்றி வருகின்றனர்.
கலவரம் காரணமாக வெளியே வர முடியாமல் வீடுகளுக்குள் சிக்கி தவிக்கும் மக்களை அவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே 89 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவிட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications