1993ம் ஆண்டு முதல் தீவிரவாதிகளின் தாக்குதல் பட்டியலில் நீடித்து வரும் ஜாவேரி பஜார்

நேற்று மாலை மும்பையில் ஜாவேரி பஜார், ஒபரா ஹவுஸ் மற்றும் கபூதர்கானா ஆகிய 3 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் அதிகம் பேர் உயிரிழந்த ஜாவேரி பஜார் தீவிரவாதிகளின் தாக்குதல் பட்டியில் கடந்த 1993-ம் ஆண்டு முதல் உள்ளது. அங்கு முதன்முறையாக 1993-ம் ஆண்டு குண்டுவெடித்தது.
கடந்த 1993-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் 257 பேர் பலியாகினர், சுமார் 700 பேர் காயமடைந்தனர். அப்போது தான் தீவிரவாதிகள் முதன்முதலாக ஜாவேரி பஜாரை குறிவைத்தனர். அப்போது அங்கு ஒரு ஸ்கூட்டரில் வைக்கப்பட்டிருந்த குண்டை போலீசர் வெற்றிகரமாக அகற்றிவிட்டனர்.
1993-ம் ஆண்டில் ஜாவேரி பஜார் காப்பாற்றப்பட்டாலும், கடந்த 2003-ம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் அங்கு நடந்த குண்டுவெடிப்பில் 54 பேர் கொல்லப்பட்டனர்.
ஜாவேரி பஜாரில் ஏராளமான கடைகள் உள்ளன. நடக்கக்குட வழியில்லாத அளவுக்கு ஜனநடமாட்டமுள்ள பகுதி.
ஜாவேரி பஜாரில் உள்ள பிரபல உணவகத்திற்கு வெளியே நேற்று குண்டுவெடித்தது. அலுவலகம் விட்டுச் செல்பவர்கள் இந்தக் கடையில் வந்து சாப்பிடுவது வழக்கம். இந்த பஜார் பொதுவாக மாலையில் தான் கூட்டமாக இருக்கும்.
மும்பை குண்டுவெடிப்பு - மேலும் செய்திகள்
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications