தி.மு.க.வினர் மீதான வழக்குகள் ஜோடிக்கப்பட்டவை, சட்டப்படி சந்திப்போம்: அழகிரி
நெல்லை: தி.மு.க., நிர்வாகிகள் மீது போடப்பட்ட வழக்குகள் ஜோடிக்கப்பட்டவை. இவற்றை சட்டப்படி சந்திப்போம் என மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்தார்.
நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தி.மு.க. மதுரை நகர் செயலாளர் தளபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் சுரேஷ் பாபு என்கிற பொட்டு சுரேஷ், திருமங்கலம் ஒன்றிய தலைவர் கொடி சந்திர சேகர் உட்பட நான்கு பேரை மத்திய அமைச்சர் அழகிரி சந்தித்து பேசினார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், தி.மு.க. நிர்வாகிகள் மீது போடப்பட்ட வழக்குகள் ஜோடிக்கப்பட்டவை. இவற்றை சட்டப்படி சந்திப்போம் என்று கூறினார்.
அதேபோல நிலமோசடி புகாரில் சிக்கி, மதுரை சிறையில் இருக்கும் கொடைக்கானல் நகராட்சித்தலைவர் முகமது இப்ராகிமையும், இன்று பிற்பகல் மத்திய அமைச்சர் அழகிரி நேரில் சந்தித்தார்.
கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் அமைந்துள்ள சுமார் ரூ. 40 கோடி மதிப்பிலான 4 ஏக்கர் பண்ணை வீட்டை அபகரிக்க முயன்றதாக, கொடைக்கானல் நகராட்சித்தலைவர் முகமது இப்ராகிம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications