மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் ஆந்திர நபர் கைது
மும்பை: மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில், ஆந்திராவை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
13 பலிக் கொண்ட மும்பைக் குண்டுவெடிப்பு சம்பவத்தில், ஆந்திர மாநிலம், கரீம் நகர் மாவட்டத்தை சேர்ந்த இஸ்க் என்பவரை மகாராஷ்டிர தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநில முதல்வர் பிரித்வ்ராஜ் சவான், மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டர். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், கண்ட்ரோல் ரூம் செயல்பாடுகளையும் கேட்டறிந்தார். அங்கு 30 நிமிடங்கள் செலவழித்த
முதல்வருக்கு, ஜி.பி.எஸ் கண்ட்ரோலிங் சிஸ்டம், சிசிடி காமிரா மூலம் போக்குவரத்து சீரமைப்பு, அவசர அழைப்பு எண்: 100ல் இருந்து வரும் அழைப்புகளை பதிவுச் செய்யும் முறை ஆகியவற்றை போலீஸார் விளக்கி காட்டினர்.
போலீஸ் கண்ட்ரோல் ரூம் செயல்பாடுகளை மேலும் நவீனப்படுத்த கேட்டுக் கொண்ட சவான், பாதுகாப்பு அச்சுறுத்தல்களை சந்திக்க தயாராகி வருவதாகத் தெரிவித்தார்.
ஆய்வின் போது, முதல்வர் பிரித்வ்ராஜ் சவான் உடன் அமைச்சர்கள் ஆர்.ஆர்.பட்டேல், சிதிஜ் பட்டேல் ஆகியோர் இருந்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications