ஏழை மாணவி படிக்க உதவிய அதிமுக எம்.எல்.ஏ. பாப்பா சுந்தரம்
குளித்தலை: குளித்தலை அருகே ஏழை மாணவி ஒருவர் படிப்புக்காக அதிமுக எம்.எல்.ஏ. பாப்பா சுந்தரம் ரூ. 20 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.
கரூர் மாவட்டம் தோகமலை பகுதியைச் சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மகள் வீரலட்சுமி.
இவர் செர்வைட் மெட்ரிக் பள்ளியில் ப்ளஸ் 2 தேர்வில் 1200-க்கு 1165 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலாவது மாணவியாக வந்தார்.
வீரலட்சுமியின் தந்தை கலியபெருமாள் உடல் நலக் குறைவு காரணமாக இறந்து விட்டார். இதனால் தாய் பெத்தமாள் உதவியுடன் படித்து வந்தார்.
வீரலட்சுமிக்கு மதுரை மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைத்தது. ஆனால் படிக்க போதிய பணம் இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பினார்.
இதையடுத்து வீரலட்சுமி குளித்தலை எம்.எல்.ஏ. பாப்பா சுந்தரத்தின் உதவியை நாடினார்.
படிப்புக்கு ஏழ்மை தடையாக இருக்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் எம்.எல்.ஏ. பாப்பா சுந்தரம், மாணவி வீரலட்சுமியை அழைத்து அவரது படிப்புக்கு ரூ. 20 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.
மேலும், வீரலட்சுமி படிக்க வங்கி மூலம் கடன் வசதி பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications