பஞ்சாபைச் சேர்ந்த இந்தியர் அமெரிக்காவில் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
குருஷேத்ரா: அமெரிக்காவில், தீபக் சர்மா என்ற இந்தியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதை அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் இன்டியானா மாகாணத்தில் உள்ள குருஷேத்ராவைச் சேர்ந்தவர், தீபக் சர்மா. கடந்த 11ம் தேதி வேலை சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில், மர்மநபர்கள் சிலரால் சுட்டுக் கொலைச் செய்யப்பட்டார்.
மகனை காணவில்லை எனத் தேடிக் கொண்டிருந்த தீபக்கின் பெற்றோரிடம், இந்த தகவலை, அவரது நண்பர்களில் ஒருவர் தெரிவித்துள்ளனர். கடந்த ஒராண்டாக அமெரிக்காவில் வேலை செய்து வரும் தீபக்கிற்கு யாரிடமும் முன்பகை இல்லை.
இந்நிலையில் தீபக் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரிக்க, அமெரிக்கா அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு, இந்திய அரசு வலியுறுத்த, தீபக்கின் குடும்பத்தினர் கேட்டு கொண்டனர்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications