ஆபாசமாக எழுதுவதாக லீனா மணிமேகலை மீது இந்து மக்கள் கட்சி போலீஸில் புகார்
Subscribe to Oneindia Tamil

எழுத்தாளர் சிற்பிக்கு கோவையில் வருகிற 30ம் தேதி பாராட்டு விழா நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க எழுத்தாளர் லீனா மணிமேகலையும் அழைக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரது வருகைக்கு இந்து மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அது போலீஸில் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளது.
அதில், லீனா மணிமேகலை மிகவும் ஆபாசமாக எழுதி வருகிறார். பெண்களின் அந்தரங்க உறுப்புகள் குறித்தும் அவர் வர்ணித்து எழுதுகிறார். அவரை நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது, தடை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளது அக்கட்சி.
இதனால் விழா ஏற்பாட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளை சந்தித்து சமரசப்படுத்த தற்போது முயற்சி நடந்து வருவதாக தெரிகிறது.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications