கோவையில் நகை செய்ய கொடுக்கப்பட்ட தங்கத்துடன் 2 பேர் ஓட்டம்
Subscribe to Oneindia Tamil
கோவை: நகை செய்வதற்காக கொடுக்கப்பட்ட 1 கிலோ தங்கத்துடன், மாயமான இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம், வைசியாள் வீதியைச் சேர்ந்தவர் ரவிசங்கர்; நகை கடை உரிமையாளர். இவரிடம் தங்கத்தை பெற்று, அவற்றை ஆபரணங்களாக வடிவமைத்து கொடுப்பவர்கள், தில்லை நகரைச் சேர்ந்த நகைபட்டறை உரிமையாளர்கள் ஆனந்தகுமார் (34), சுரேந்திரன் (32) ஆகியோர்.
கடந்த மே 11ம் தேதி, மூவரிடமும் 1.849 கிராம் தங்கத்தை கொடுத்த ரவிசங்கர், நகைகளாக வடிவமைத்து தர கேட்டுக் கொண்டார். கடந்த 22ம் தேதி ஆனந்தகுமார், சுரேந்திரன் ஆகியோர் 853 கிராம் அளவுக்கு மட்டும் தங்க ஆபரணங்களை வடிவமைத்து கொடுத்தனர்.
மீதமுள்ள தங்கத்துடன், பட்டறைகளை மூடிவிட்டு இருவரும் தலைமறைவாகி விட்டனர். இதுகுறித்து, ரவிசங்கர் கொடுத்த புகாரின் பேரில், செல்வபுரம் போலீசார், ஆனந்தகுமார், சுரேந்திரனை தேடி வருகின்றனர்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications